இந்தியா

"உச்சநீதிமன்ற தீர்ப்பால் அயோத்தியில் ராமர் கோவில் சாத்தியமானது"

"மக்கள் இயக்கத்தில் பங்கேற்றதன் திருப்தியை உணருகிறேன்"

தந்தி டிவி
அயோத்தி தீர்ப்பை, நாட்டு மக்களுடன் இணைந்து மனதார வரவேற்பதாக, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்கான மக்கள் இயக்கத்தில் தனது பங்களிப்பு இருந்ததாகவும், அது முழுமை அடைந்த மகிழ்ச்சியை தற்போது தான் உணர்வதாகவும் அத்வானி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு பின்னர் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பால் சாத்தியமாகி உள்ளதாகவும் அத்வானி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமது நிலைப்பாடு சரியானது தான் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அத்வானி தெரிவித்துள்ளார்.

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை