Ayodhya Ram Mandir | பக்தர்கள் அறிய பகிரங்கமாக வெளியிட்ட அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
பக்தர்கள் அறிய பகிரங்கமாக வெளியிட்ட அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
thanthitv
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிதியில் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் திருட்டு நடந்ததாக எழுந்த பெரும் சர்ச்சைக்கு மத்தியில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோயில் அறக்கட்டளை தனது வரவு-செலவு கணக்குகளைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.