இந்தியா

ATM Theft | ATM-ஐ கொள்ளையடிக்க வந்த திருடர்கள்..பெண் பேங்க் மேனேஜர் செய்த வீர தீர செயல்

ATM-ஐ கொள்ளையடிக்க வந்த திருடர்கள்..பெண் பேங்க் மேனேஜர் செய்த வீர தீர செயல்

thanthitv

#rajastan #atmtheft #thanthitv ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு திருடர்களை பெண் வங்கி மேலாளர் சாதுரியமாகப் பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மார்வார் முண்ட்வா பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்த இருவர், கேஸ் கட்டர் உள்ளிட்ட கருவிகளுடன் நுழைந்தனர்.இதுகுறித்து எச்சரிக்கை கிடைத்ததும், வங்கி மேலாளர் தனது கணவருடன் அங்கு சென்றார்.

CM Vijay Campaign | Kovai | CM விஜய் வந்து செல்லும் வரை இதெற்கெல்லாம் தடை

Megamalai Case | சூடுபிடிக்கும் மேகமலை விவகாரம்.. சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்விகள்

Social Media | under 18 | இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை?

Nellai | Crime | வாக்குவாதத்தால் நிகழ்ந்த கொடூரம்.. துடிதுடித்து இறந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்

CM Vijay Dharapuram Campaign | TVK | தாராபுரத்தில் CM விஜய்யின் பிரசாரம்..நாளைய பிளான் இதுதான்..