இந்தியா

"இலாகா இல்லாத அமைச்சரானார் அருண் ஜேட்லி"

அருண் ஜேட்லி சிகிச்சை முடித்து நாடு திரும்பு வரை, துறை இல்லாத அமைச்சராக கருதப்படுவார் என குடியரசுத்தலைவர் மாளிகை அறிவித்துள்ளது

தந்தி டிவி
இலாகா இல்லாத அமைச்சராக அருண்ஜேட்லி அறிவிக்கப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவால் அமெரிக்காவுக்கு அருண் ஜேட்லி சிகிச்சைக்கு சென்றுள்ள நிலையில், அவர் வகித்த நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வசம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அருண் ஜேட்லி சிகிச்சை முடித்து நாடு திரும்பு வரை, துறை இல்லாத அமைச்சராக கருதப்படுவார் என குடியரசுத்தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்