iPhone 18-ஐ `வித்தியாசமாக’ மார்க்கெட்டில் இறக்கிய ஆப்பிள் - நேற்று இரவு முதலே ஷோரூம்களில் குவிந்து அள்ளி சென்ற கஸ்டமர்கள்
#iphone18pro #iphone18sales
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் அறிமுகமான ஐபோன் 18 ரக செல்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஐபோன் ஷோரூம்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த வாடிக்கையாளர்கள், மிகுந்த ஆர்வமுடன் ஐபோன்களை வாங்கி சென்றனர்...