இந்தியா

நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரம் - ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஆந்திர மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி
ஆந்திர மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பேர்னி நானி, கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினருக்கு ஒய்.எஸ்.ஆர் நேசன்னா நெஸ்தம் என்ற திட்டத்தில் ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கக்கூடிய நிதி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்