இந்தியா

முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...

மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.

தந்தி டிவி
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக அன்னா ஹசாரே, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சர் அளித்த உறுதி மொ​ழியை ஏற்று, போராட்டத்தை ஹசாரே கைவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், அடுத்த கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்