ஜெர்சி தராததால் வந்த கோபம் - அதே வெறியில் அரை நிர்வாணத்தோடு ஆடி கோப்பையை தட்டிய `வேற லெவல் பாய்ஸ்’
ஜெர்சி தராததால் வந்த கோபம் - அதே வெறியில் அரை நிர்வாணத்தோடு ஆடி கோப்பையை தட்டிய `வேற லெவல் பாய்ஸ்’
thanthitv
கேரள மாநிலம் பாலக்காட்டில், மேல் சட்டை வழங்காததைக் கண்டித்து இளைஞர்கள் அரை நிர்வாணமாக கால்பந்து விளையாடி வெற்றி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது