இந்தியா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம் பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம் பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து நிதி ஒதுக்க வேண்டும், ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்