இந்தியா

டெல்லி காவல்துறைக்கு அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா மற்றும் சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையர் திபேந்தர் படாக்கிடம் தொலைபேசியில் பேசிய அவர், ஜஹாங்கிர்பூரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரம் குறித்து கேட்டறிந்தார். கலவரத்திற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அமித் ஷா அறிவுறுத்தினார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு