இந்தியா

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்.

தந்தி டிவி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்