இந்தியா

அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அரியானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் ,அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

தந்தி டிவி
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அரியானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் ,அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநில சட்டப் பேரவைக்கு அக்டோபர் 21-ல் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள், பிரச்சார வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து அமித்ஷா ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்