இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் பொத்து பொத்தென மயங்கி விழுந்த பயணிகள்.. என்ன நடந்தது?

தந்தி டிவி

டெல்லியில் கடும் வெப்பம் வாட்டி வதைத்துவரும் நிலையில், 8 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏ.சி இன்றி அமர வைக்கப்பட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- வை டேக் செய்து பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், ஏஐ 183 என்ற விமானம் 8 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதாகவும், ஏசியின்றி பயணிகளை விமானத்தில் ஏற்றியதாகவும், இமிக்ரேஷன் செய்யப்பட்டதால் டெர்மினலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும், பின் சிலர் மயக்கமடைந்த பிறகு இறக்கி விடப்பட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி

Cricket | TNPL கிரிக்கெட் தொடர் - வெளியான லிஸ்ட்