ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி

குதிரை பேரம் செய்தது ஈ.பி.எஸ். தான் - மரகதம் குமரவேல் குதிரை பேரம் செய்து தவெகவில் என்னை அழைத்தார்கள், 50-கோடி கொடுத்தார்கள் என பொய் பரப்பினர்

X

Thanthi TV
www.thanthitv.com