கிட்சன்ல எப்படி சமைக்கிறீங்க? எல்லாமே Live-ல வரணும் - 11,000 ஹோட்டல்களுக்கு பறந்த உத்தரவு அகமதாபாத்தில் உள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களின் சமையலறை காட்சிகளை வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் வரவேற்பறையில் நேரலையாக திரையிட அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.