இந்தியா

"பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை" - பியூஸ் மனைவி குற்றச்சாட்டு

"பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை" - பியூஸ் மனைவி குற்றச்சாட்டு

தந்தி டிவி

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்-க்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என அவரது மனைவி மோனிகா குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் தமது கணவரை பொய் வழக்கில் போலீசார் கைது செய்திருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சவாலோடு எதிர்கொள்வோம் எனவும் பியூஸின் மனைவி மோனிகா கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்