இந்தியா

நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனம்... உதவாமல் திருடிச் சென்ற மக்கள் - அதிர வைக்கும் வீடியோ

தந்தி டிவி

ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து, கோழிகளை பொதுமக்கள் திருடிச் சென்றனர். வட இந்திய மாநிலங்களில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனமும் விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து கோழிகளை பொதுமக்கள் திருடிச் சென்றனர்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு