இந்தியா

School|தனியார் பள்ளிகளுக்கே டஃப் கொடுக்கும் அரசுபள்ளி.. அட்மிஷன்போட விடிய விடிய காத்திருந்த பெற்றோர்

தனியார் பள்ளிகளுக்கே டஃப் கொடுக்கும் அரசுபள்ளி.. அட்மிஷன்போட விடிய விடிய காத்திருந்த பெற்றோர்

thanthitv

தனியார் பள்ளிகளுக்கே டஃப் கொடுக்கும் அரசு பள்ளி.. அட்மிஷன் போட விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் #telungana #schooladmission #thanthitv தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில், அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க நள்ளிரவு முதலே பெற்றோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 36 ஏசி வகுப்பறைகள் மற்றும் AI தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்துள்ளது.. உயர்தர வசதிகள் இலவசமாகக் கிடைப்பதால், அடுத்த கல்வி ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்தப் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்