இந்தியா

புதிய அஸ்தியிலிருந்து அகமத்நகர் சென்ற சிறப்பு ரயிலில் தீ விபத்து

தந்தி டிவி

பட்டப்பகலில் ஏலக்காய் மூட்டையை திருடிய பெண்

கடை ஊழியர்கள் சாப்பிட சென்றநேரத்தில் கைவரிசை

சிசிடிவி காட்சி உதவியுடன் பெண் கைது

கேரள மாநிலம் நெடுங்கண்டம் பகுதியில், பட்டப்பகலில் ஏலக்காய் மூட்டையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஏலக்காய் விற்பனை கடை ஊழியர்கள் சாப்பிடுவதற்காக ஷட்டரை பகுதியளவு மூடிவிட்டு சென்ற நிலையில், மணத்தோட்டை பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் 18 கிலோ ஏலக்காய் மூட்டையை திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்பெண்ணிடம் ஈவ் டீசிங் செய்த இளைஞர்

இளைஞரை தட்டிக் கேட்ட பெண்ணின் குடும்பத்தினர்

பெண்ணின் குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு

படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

இளைஞர், அவரது தந்தைக்கு போலீசார் வலை

ஈவ் டீசிங் செய்ததை தட்டி கேட்டதால், பெண்ணின்

வீட்டிற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைண்டன் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, ஜிதேந்திர திவாரி என்பவர் ஈவ் டீசிங் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக பெண் வீட்டார் முறையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜிதேந்திர திவாரி மற்றும் அவரது தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், தந்தை மகன் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அரசின் செலவினங்களுக்கான கோப்புகள்

52 கோப்புகள் - துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி அரசின் பல்வேறு செலவினங்களுக்கான 52 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட துறைகள் வாரியாக துணைநிலை ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில், சாலை பாதுகாப்புக்கான செயல் திட்டம், குப்பை அள்ளும் பணி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 52 கோப்புகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Udhayanidhi Stalin | உதயநிதியின் பரபரப்பு புகார்... "தவறான தகவல்" - போலீஸ் கொடுத்த விளக்கம்

Kolathur MLA V S Babu | Arunraj | TN Politics |கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு இப்போ எப்படி இருக்கு?

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்