Bank | ரூ.800 கோடி.. நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
#digitalarrest #supremecourt #bank
வங்கிகளின் கவனக்குறைவால் டிஜிட்டல் மோசடி நடந்தால் இழந்த தொகையை வங்கிகள் இழப்பீடாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.