உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம், குர்ஜா பகுதியில் நடைபெற்ற ராம்லீலா விழாவில், 69 வயது முதியவர் ஒருவர் உடலில் தீ வைத்துக்கொண்டு சுமார் 60 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்டார்.
#UttarPradesh #fire #oldman #thanthitv