இந்தியா

இன்று ஜி.எஸ்.டி தினம்... இரண்டு ஆண்டுகள் நிறைவு

ஜிஎஸ்டி தினம் இன்று மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி
ஜிஎஸ்டி தினம் இன்று மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜி.எஸ்.டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஜிஎஸ்டி விழா நடைபெற உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஜிஎஸ்டி புதிய வரி அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்