இந்தியா

பீகார் மாநிலத்தில் 12 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

பீகார் மாநிலம் பார்தா கிராமத்தில் 12 ஏகே 47 ரக துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.

தந்தி டிவி
பீகார் மாநிலம் பார்தா கிராமத்தில் 12 ஏகே 47 ரக துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். கடந்த வியாழக்கிழமை இரவு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அவை சிக்கின. அந்த துப்பாக்கிகள் அனைத்தும் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் ராணுவ தளவாட தொழிற்சாலையில் இருந்து திருடப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது இந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

BREAKING || கூட்டணியில் திருமாவின் திடீர் முடிவு - அதிரும் அரசியல் களம்

Breaking | DMK | Election | இழுபறிக்கு EndCard.. எத்தனை சீட்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?

BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை

Breaking | DMK | இன்றுக்குள் முடிவு..?CM ஸ்டாலின் உடன் CPM சண்முகம் முக்கிய ஆலோசனை