இந்தியா

108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்...

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில் 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

தந்தி டிவி
புதுச்சேரியில் உலக பிரசித்தி பெற்ற மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில், 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து, மகா பிரத்தியங்கிரா மற்றும் ஸ்ரீ சூலினி சமேத ஸ்ரீ சரபேஸ்வர மகா ஹோமம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்