செய்திகள்

ரூ.1500 கோடியை இறக்கிய ஹூண்டாய்.. தமிழகத்தில் பல அப்டேட்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள

ஹூண்டாய் கார் உற்பத்தி தொழிற்சாலையை ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 5.4 லட்சம் சதுர அடியில் செயல்படும் இந்த தொழிற்சாலையில் கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை மூலம் 19,706 பேருக்கு வேவைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், கூடுதலாக 155 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்