செய்திகள்

இன்றைய தலைப்பு செய்திகள் (04-02-2025) | Night Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் போராட்டம்...

இதுவரை இல்லாத பிரச்சினை திருப்பரங்குன்றத்தில் திடீரென கிளம்புவதாக மக்கள் குற்றச்சாட்டு.........

திருப்பரங்குன்றம் பிரச்சினை பெரிதானதற்கு அரசியல் வாதிகளின் தலையீடே காரணம்...

திருப்பரங்குன்றத்தில் நிலவும் பதற்றமான சூழலை அமைதிப்படுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக திமுக அரசு நாடகமாடுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை வாக்குப்பதிவு....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார்.....

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என மக்களவையில் பிரதமர் மோடி உரை...

சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தாக்கு....

மசோதாக்கள், துணை வேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு.......

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி