செய்திகள்

காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (01-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• தமிழகத்தில் இன்று தொடங்குகிறது, பிளஸ்-2 பொதுத்தேர்வு.... • புதிய கல்விக் கொள்கையில் இந்தி மட்டுமே இருக்கும் என்று ஒருபோதும் கூறவில்லை..... • மதுரை செல்லூர் பகுதியில் ஜே.சி.பி., வாகனம் மூலம் ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து நொறுக்கிய சிறுவன்... • மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து... • கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தின் டயர் இரண்டே போல்ட்களில் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் அலறல்...

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு