செய்திகள்

காலை 9 மணி தலைப்பு செய்திகள் (29-11-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.... • சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்​டும் விடுமுறை.... • காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும்.... • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது.... • நாகை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 800 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.... • மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி