செய்திகள்

திகிலோடு த்ரில் அனுபவம் தரும் இடம் ..! - துணிச்சல் சாகசக்காரர்களை வரவேற்கிறது "வைர பாலம்"

ஜார்ஜியா நாட்டில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள உயரமான தொங்கு வைர பாலம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது...

தந்தி டிவி

ஜார்ஜியா நாட்டில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள உயரமான தொங்கு வைர பாலம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது... சுமார் இரண்டரை ஆண்டுகால உழைப்பால் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சுமார் 919 அடி உயரத்தில் கண்ணாடி மற்றும் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு அமைந்துள்ள கஃபேவில் காஃபி அருந்தி கொண்டே மலையின் உச்சியில் இருந்து நீர்வீழ்ச்சிகளின் அழகை சுற்றுலா பயணிகளால் ரசிக்க முடியும். மொத்தத்தில் துணிச்சல், த்ரில், சாகசம் என ஆர்வம் கொண்டவர்களுக்கு சிறந்த தேர்வாக காட்சியளிக்கிறது, இந்த வைர பாலம். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்