செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்!

தந்தி டிவி
• சாம்பியன்ஸ் டிராபி ஜெயிச்சி ஒருநாள் ஓடுனாலும், நம்ம பசங்க தொடர்ந்து கொண்டாட்ட MODE-ல இருக்காங்க... • FINAL முடிஞ்ச பிறகு பசங்களோட எமோஷன் எப்படி இருந்ததுனு பிசிசிஐ ஒரு வீடியோ போட்டுருக்கு. அதபார்த்து FANSக்கு ஒரே நெகிழ்ச்சி... • 9 மாசத்துல 2 ஐசிசி கப்... இரண்டையும் கையில ஏந்தி துபாயில கூலா போஸ் கொடுத்திருக்காரு ரோகித்... • அப்படியே கட் பண்ணா, 2017 சாம்பியன்ஸ் டிராபியை ஃபைனல்ல ரன்-அவுட் ஆனதை நினைவுகூர்ந்து, • டைமோட சிறப்பே எப்பையும் அது சேஞ்ச் ஆகுறதுதான் மகிழ்ந்திருக்காரு ஹர்திக்... • கே.எல். ராகுல் தன்னோட ஜெர்சி, வெற்றி கோட், டிராபியை பிட்ச்ல வச்சி போட்ட ஒரு போஸ்ட் செம்ம வைரல்... • வெற்றிக்கு பிறகு புஷ்பா ஸ்டைல்ல ஜடேஜா மாஸ் காட்ட, அதையே இன்ஸ்டால போஸ்ட் போட்டு மகிழ்ந்திருக்காரு..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்