சினிமா

யுவன் இசையில் அனிருத் குரலில் 'அடியாத்தி' புரோமோ வீடியோவை வெளியிட்ட யுவன்

தந்தி டிவி

யுவன் சங்கர் ராஜா - அனிருத் கூட்டணியில் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது. சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் பரம்பொருள் படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தான் அனிருத்துடன் இணையப்போவதாக அறிவித்தார். அதன்படி பரம்பொருள் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில், அனிருத் குரலில் அடியாத்தி என்ற பாடல் உருவாகியுள்ளதாக புரோமோ வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்