TT kgf 3 update by yash 
சினிமா

KGF 3 எப்போது? - அப்டேட் கொடுத்த யாஷ்

KGF 3 எப்போது? - அப்டேட் கொடுத்த யாஷ்

thanthitv

KGF 3 படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார் யாஷ்...

KGF சாப்டர் ONE, KGF சாப்டர் TWO என ரசிகர்களை கொண்டாட வைத்த யாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் KGF 3 இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளர்...

டாக்சிக், ராமாயனா ஆகிய படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதாகவும், KGF 3 குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் பேசிவருவதாகவும் யாஷ் கூறினார்...

KGF மூன்றாம் பாகத்திற்கான சரியான கதை அமைய வேண்டும்... கதை அமைந்துவிட்டால் நிச்சயம் KGF 3 உருவாகும் எனவும் யாஷ் தெரிவித்துள்ளார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்