சினிமா

பார்வையற்ற குழந்தைகளுக்காக விஸ்வாசம் திரைப்படம் திரையிடல்

பார்வையற்ற குழந்தைகளுக்காக விஸ்வாசம் திரைப்படம் சென்னையில் திரையிடப்பட்டது.

தந்தி டிவி
பார்வையற்ற குழந்தைகளுக்காக விஸ்வாசம் திரைப்படம் சென்னையில் திரையிடப்பட்டது. சத்யம் சினிமாசில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் ஒலியின் மூலம் விஸ்வாசம் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சிவா பங்கேற்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்