சினிமா

"விஸ்வாசம்" பட பாடல் சாதனை

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விஸ்வாசம்' திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தந்தி டிவி

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விஸ்வாசம்' திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. டி. இமான் இசையில் உருவான விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும், யு-டியூப்பில் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. குறிப்பாக, கண்ணான கண்ணே... என்ற பாடல் மட்டும் 3 கோடி பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்