சினிமா

டிவிட்டரில் சாதனை படைத்த விஸ்வாசம்

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.

தந்தி டிவி
அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான அந்த திரைப்படம் இந்த ஆண்டு ட்விட்டரில் அதிக செல்வாக்குடன் இருந்த பெயர்களில் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்