சினிமா

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் நாளை மாலை 4.06 மணிக்கு வெளியீடு

thanthitv

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்கள் சமீபத்தில் வராததால ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில இருந்த நிலைல, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பத்தி ஒரு அப்டேட் கிடைச்சுருக்குறது ரசிகர்களுக்கு சிறிய உற்சாகத்த கொடுத்துருக்கு..

தெலுங்கின் முன்னணி இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில, சூர்யாவின் 46வது படம் உருவாகிட்டு இருக்கு...

நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ்-னு பெயர் வைக்கப்பட்டுள்ளதா ஏற்கனவே அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சுருக்காங்க.. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறாரு...

இந்நிலையில,‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர் வர திங்கட்கிழமை மாலை 4.06 மணிக்கு வெளியாகும்னு புதிய அப்டேட் வெளியாகிருக்கு...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்