சினிமா

"விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு" -` க்’ வைத்து பேசிய விஷால்

தந்தி டிவி

மீண்டும் சுந்தர் சி - விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக வெளியான தகவலுக்கு விஷால் பதிலளித்துள்ளார். விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவான ஆம்பள, மதகஜராஜா ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இருவரும் மேலும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஷால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்