சினிமா

விஷாலின் "சக்ரா" மே 1 ரிலீஸ்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் மே1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தந்தி டிவி

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் மே1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ரெஜினா காசன்ட்ரா ஆகியோர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சக்ரா திரைப்படம் ஆன்லைன் வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளை கதையம்சமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்