சினிமா

விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியீடு...

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ளார். அறம்' உள்ளிட்ட பல படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றியவர் விருமாண்டி. க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதி சமூக சேவகராக நடித்துள்ளார்.

BREAKING || போர் நிறுத்தம் அறிவித்த நொடியே எகிறிய தங்கம்... ஒரேநாளில் 3வது முறை-எவ்வளவு தெரியுமா?

BREAKING || இறுதி முடிவை எடுக்கும் விசிக - திருமாவளவன் முக்கிய ஆலோசனை

Breaking | DMK | இன்றுக்குள் முடிவு..?CM ஸ்டாலின் உடன் CPM சண்முகம் முக்கிய ஆலோசனை

BREAKING | Sathankulam Case | கோர்ட் வாசலிலேயே கணவன், மகனை இழந்த தாய் சொன்ன வார்த்தை

BREAKING || Judgement | 1 மணி நேரம் தீர்ப்பை வாசித்த நீதிபதி - கேட்டாலே நடுங்கவிடும் கொ*ல ஹிஸ்ட்ரி