சினிமா

'ஏஸ்' படத்திற்கு வரவேற்பு - விஜய் சேதுபதி மகிழ்ச்சி

தந்தி டிவி

விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகிபாபு நடிப்புல கடந்த 23ஆம் தேதி வெளியான படம் ACE..

காமெடி, டிவிஸ்ட்னு படம் நல்ல வரவேற்பை பெற்று வருது. இருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் போய் சேரலனு ஒருபக்கம் பேசிட்டு இருக்கப்ப, போதிய டைம் இல்லாதநாள புரமோசன் பண்ண முடியலனு சொல்லியிருக்காரு விஜய் சேதுபதி.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்