சினிமா

Vijay Samuthrakani Issue | ``விஜய்யை அப்படி பேசியதற்கு நான் வருத்தப்படவில்லை'' - சமுத்திரக்கனி

``விஜய்யை அப்படி பேசியதற்கு நான் வருத்தப்படவில்லை'' - சமுத்திரக்கனி

thanthitv

``விஜய்யை அப்படி பேசியதற்கு நான் வருத்தமும் படவில்லை.. அது குற்றமும் இல்லை'' - போல்டாக அடித்த சமுத்திரக்கனி #vijay #samuthirakani #samuthrakanivijayissue விஜய்யை விமர்சித்தது குறித்து பரவிய வீடியோவிற்கு சமுத்திரக்கனி விளக்கம் நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து நடிகர் சமுத்திரக்கனி விமர்சித்துப் பேசிய காணொளி, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அது குறித்து தற்போது சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். சமுத்திரக்கனி தனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, வெளியே ஒன்று பேசத் தெரியாது. மகிழ்ச்சியோ அல்லது வலியோ, அதை அப்படியே வெளிப்படுத்திவிடுவேன் என சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் ஒரு அக்கறையும், அதனால் ஏற்பட்ட வலியும் தான், அவ்வாறு பேசியதற்கு காரணம் என தெரிவித்த அவர், அப்படி பேசியதற்கு தான் வருத்தப்படவும் இல்லை, அதைக் குற்றமாகவும் நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்