சினிமா

அமெரிக்கா செல்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தந்தி டிவி

நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்கிறது விஜய் டீம். விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்