சினிமா

46-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய் - ட்விட்டரில் டிரெண்டாகும் #HBDTHALAPATHYVijay

நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூகவலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

தந்தி டிவி

நடிகர் விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூகவலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #HBDTHALAPATHYVijay என்ற ஹாஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்