சினிமா

விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

தந்தி டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'சின்ன சின்ன கண்கள்' என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக படத்திற்கு ஒரு பாடல் மட்டும் பாடும் நடிகர் விஜய் 'தி கோட்' படத்தில் 2 பாடல்கள் பாடியுள்ளதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்