சினிமா

டிசம்பர் மாதம் வெளியாகிறது விடுதலை - 2

தந்தி டிவி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சூரி, விஜய்சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர், நடிகர் அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ள விடுதலை இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாகவுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்