சினிமா

வெளியானது "விடுதலை-2" ஃபர்ஸ்ட் லுக்

தந்தி டிவி

வெற்றி மாறன் இயக்கத்தில் தயாராகும் விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விடுதலை ஒன்றாம் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் படத்தின் இறுதியில் வெளியானது. இந்நிலையில் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகை மஞ்சு வாரியரும் இணைந்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்