சினிமா

இசை கற்று தரும் வசுந்தரா தாஸ்

கமல்ஹாசனின் "ஹேராம்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான நடிகையும், பாடகியுமான வசுந்தரா தாஸ், அவரது நண்பரும், இசைக் கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து பெங்களூருவில் இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

தந்தி டிவி

கமல்ஹாசனின் "ஹேராம்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான நடிகையும், பாடகியுமான வசுந்தரா தாஸ், அவரது நண்பரும், இசைக் கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து பெங்களூருவில் இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.கர்நாடக மற்றும்

மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்றவசுந்தரா தாஸ், தங்கள்'அமைப்பின்

மூலம் அனைவரும் இசை கற்க முடியும்என்று தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்