சினிமா

கவிஞர் வைரமுத்து உழைப்பாளர் தின வாழ்த்து... - வாழ்த்துடன் சேர்த்து இளையராஜாவை மறைமுகமாக சீண்டிய வைரமுத்து

தந்தி டிவி

உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்திருந்த வைரமுத்து, "இந்தச் சிறப்பு மிக்க உழைப்பாளர் தினத்திற்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை" என்று பதிவிட்டுள்ளார்... எழுத்து வைரமுத்து - இசை இளையராஜா - குரல் ஜேசுதாஸ் என தெரிவித்து, இந்தப் பாடல் மூவருக்கு மட்டுமல்ல, உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டியுள்ளார்... பல கனவுகளோடு துவங்கிய அந்த பொன்மாலைப் பொழுது ஏனோ நாளுக்கு நாள் விரிசலடைந்து கொண்டே செல்வது இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்