சினிமா

Jason sanjay | ``TVK.. TVK’’ என கத்திய ரசிகைகள்.. பேச்சை 1 நிமிடம் நிறுத்தி ஜேசன் சஞ்சய் விட்ட லுக்

``TVK.. TVK’’ என கத்திய ரசிகைகள்.. பேச்சை 1 நிமிடம் நிறுத்தி ஜேசன் சஞ்சய் விட்ட லுக்

thanthitv

ஃபேமிலி என்றதும்``TVK.. TVK’’ என கத்திய ரசிகைகள்.. பேச்சை 1 நிமிடம் நிறுத்தி ஜேசன் சஞ்சய் விட்ட லுக்

சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா' திரைப்பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி தெரிவித்தார். அப்போது ரசிகர்கள், “டிவிகே...டிவிகே' என முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.

இயக்குநராக அறிமுகமாகும் முதல் படமான ‘சிக்மா’, அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என்றும், கடினமான சூழலில் ஒருவர் எடுத்த முடிவால் வாழ்க்கை மாறும் கதையே இப்படம் என்றும் ஜேசன் சஞ்சய் தெரிவித்தார். மேலும், இயக்குநராக விரும்புவோர் பல குறும்படங்களை உருவாக்கி, மனதில் தோன்றும் கதைகளை எழுதத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

#sigma #tvk #jasonsanjay #cmvijay

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி மாற்றம்.. வெளியான லிஸ்ட்..!

TN Govt | CM Vijay | IAS | ஒரே உத்தரவு.. தமிழகத்தில் IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Rahul Gandhi Flight Issue | Landingல் கோளாறு.. உள்ளே ராகுல்.. வானில் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!