சினிமா

துப்பறிவாளன் 2 : லண்டனில் இன்று படப்பிடிப்பு தொடக்கம்

விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் "துப்பறிவாளன் 2" என்ற பெயரில் படமாகவுள்ளது.

தந்தி டிவி
விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம், "துப்பறிவாளன் 2" என்ற பெயரில் படமாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்க, புதுமுகம் ஆஷ்யா, நாசர், ரஹ்மான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று லண்டனில் துவங்குகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்